Monday, August 28, 2017

Sunday, July 31, 2016

முக்கிய அறிவிப்பு:

முக்கிய அறிவிப்பு:
இப்போது நடக்கப் போகும் குருப் பெயர்ச்சி மேஷம் - கடகம் - துலாம் - கும்பம் ராசிக்காரர்களுக்கு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே நல்ல விஷயங்கள் நடக்கும். இது பொதுவான பலன்தான்.
ஓவ்வொருவருடைய ஜாதகருக்கும் தனித்தனி லக்னம் இருக்கும். அதன் மூலமாகவும் பலன் பார்க்க வேண்டும். அதே போல் திசா புத்தி மூலமும் பலன் பார்க்க வேண்டும். பொதுவாக ராசிபலன் சொல்பவர்கள் நான் உட்பட சொல்லும் ராசிபலன்கள் பொதுவானதே. அதனால் இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் உங்கள் ஜாதகத்தின் மூலம் இந்த குருப் பெயர்ச்சி மாற்றம் எப்படி இருக்கும் என அருகிலிருக்கும் ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
எனக்கு போன் செய்யும் போதோ மெயில் அனுப்பும் போதோ பொதுவான பலன்களைக் கேட்க வேண்டாம். அப்படி கேட்டால் எனக்கு பலன் சொல்லத் தெரியாது. ஒரு ஜோதிடர் சொல்லியிருக்கிறார் கும்ப ராசிக்காரர்களுக்கு மரணம் ஏற்படும் என்று. எப்படி இதையெல்லாம் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படியெல்லாம் பலன் சொல்ல எனக்குத் தெரியாது.
அதே போன்று கிரகங்களை அவன் இவன் என்று சொல்லுபவர்கள் என்னைத் தயவுசெய்து தொடர்பு கொள்ளாதீர்கள். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி. கிரகங்களை அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசுபவர்கள் ஜோதிடத்திற்கு எதிரானவர்கள்.
நன்றி.

Wednesday, July 13, 2016

ஜாதகத்திற்கான சிறப்பு பலன்கள் - குருப் பெயர்ச்சி பலன்கள்



ஜாதகத்திற்கான சிறப்பு பலன்கள் - குருப் பெயர்ச்சி பலன்கள்






நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 

பெயர்ச்சியாகும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக மகரம் - சப்தம பார்வையாக மீனம் - ஒன்பதாம் பார்வையாக ரிஷபம் ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். 

முக்கியமான இந்த குரு பெயர்ச்சியால் உங்கள் ஜாதகத்திற்கு வரும் தாக்கங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உள்ள நல்ல விஷயங்கள், முன்னேற்றத்திற்கான விஷயங்கள், கெட்ட விஷயங்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றி சொல்வதாகும். உங்கள் ஜாதகப்படி இந்த பெயர்ச்சி எப்படி இருக்கிறது முன்னேற்றத்தை தருகிறதா, உங்கள் கல்வி, பொருளாதாரம், வீடு வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், வாகனம் வாங்குதல் மற்றும் பல புதிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல். இந்த பெயர்ச்சி என்பது கோசார ரீதியாகவும், திசா புத்தி ரீதியாகவும் உங்களுக்கு எத்தகைய மாற்றங்களைத் தருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த பெயர்ச்சிக்காக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தையும் சொல்கிறோம். அந்த பரிகாரத்தை செய்து நீங்கள் வளமுடன் வாழலாம்.



இதற்குத் தேவையான விவரங்கள்:

ஜாதகரின் பெயர்:
பிறந்த தேதி:
பிறந்த நேரம்:
பிறந்த ஊர்:
தந்தையார் பெயர்: இனிஷியலுடன்
தாயார் பெயர்: இனிஷியலுடன்



குறிப்பு: 

[1] மேற்சொன்ன விபரங்கள் அனைத்தும் PDF மற்றும் MP3 Formatல் Emailல் வழங்கப்படும்.

[2] Order செய்த நான்கு நாட்களில் Delivery செய்யப்படும்.

[3] தேவைப்படின் உங்களுடைய குடும்பத்தினருடைய பெயர் - பிறந்த தேதி விபரங்களையும் அனுப்பி வைத்தால் அதற்கும் சேர்த்து வைத்து பலன் சொல்ல எளிதாக இருக்கும். 

***************************************************


தேவையான விபரங்களை எமக்கு Email செய்க. உங்கள் Email கிடைத்தவுடன் பதில் அளிக்கப்படும். இதற்கான கட்டண விபரம் Emailல் தெரிவிக்கப்படும். 

Email: ramjothidar@gmail.com

Mobile/Whatsapp: +91 9894674301